கோட்டையை கைப்பற்றுவதே பாஜக-வின் நோக்கம்; அதற்கு முன் சேப்பாக்கம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் குஷ்பு.

The aim of the BJP is to capture the fort; Before that, Khushbu had said that he wanted to capture the Chepauk constituency. We have to go down to Chepauk-Tiruvallikeni area and start working. Khushbu has assured that our aim should be a fort and that the lotus will continue to bloom in Tamil Nadu.

#kushboo
#TamilnaduAssemblyElection2021